Kahaniya- Best Stories for kids in Hindi

पढ़िए अपनी मनपसंद हिंदी kahaniya, परियों की कहानियां , cinderella ki kahaniya, Baalveer ki Kahaniya ! Hindi kahaniya baccho ke liye dekhiye lalchi padosan ki kahani Mahadevi Verma ki Kahaniya Mahadevi Verma ne kai lokpriye kahniya likhi hai jime se ek Kahani gillu hai. yeh kahani Mahadevi ki paltu gilheri ke bare mai hai गिल्लू

Continue reading
Advertisements

Bollywood cinema

Hindi motion picture or (Hindi Cinema) industry is the Indian film industry that began in Bombay in the mid 1910s. Since its beginning, the Hindi motion picture industry has created innumerable works of art. Bollywood delivers more motion pictures each year contrasted and some other industry. Bollywood on many event may utilize a blended tongue

Continue reading

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாகும் சமந்தா!

தமிழ் படங்களில் அவ்வப்போது தலையைக் காட்டும் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், முதல்முறையாக ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். தில் ராஜூ தயாரிக்கும் இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ஜோடியாக நடிக்க நடிகை சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கதையை கேட்ட பிறகு தனது முடிவை சொல்ல சமந்தா திட்டமிட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தற்காலிகமாக இப்படத்துக்கு ராக்ஸ்டார் என பெயரிட்டுள்ளனர்.

சுவிஸில் அடுத்தடுத்து மீட்கப்பட்ட 2 சடலங்கள்: அதிர்ச்சியில் பொலிசார்

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள குடியிருப்பு ஒன்றில் மேலும் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சுவிஸின் பெர்ன் மாகாணத்தில் உள்ள Langenthal என்ற பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு வாகனம் பழுதுப்பார்க்கும் இடத்தில் 2 வாலிபரின் சடலங்களை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதே பெர்ன் மாகாணத்தில் உள்ள Laupen என்ற பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று மேலும் 2 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொலிசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. நேற்று இரவு

Continue reading

துப்பாக்கி முனையில் பொலிசாரை மிரட்டிய கொள்ளையர்கள்!

சுவிட்சர்லாந்த் நாட்டில் உள்ள வீடு ஒன்றில் திருட முயன்றபோது பொலிசாருக்கும் கொள்ளையர்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின் பெர்ன் மாகாணத்தில் உள்ள Niederwangen என்ற நகரில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. நேற்று மாலை சுமார் 5.15 மணியளவில், Bodelenweg பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கூரை மீது மர்ம நபர்கள் இருவர் ஏறிக்கொண்டு இருப்பதாக பொலிசாருக்கு அவசர தகவல் கிடைத்துள்ளது. தகவலை பெற்ற பொலிசார் உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.

Continue reading

சுவிஸ் அரசு மக்களின் எதிர்கால நிதிதிட்டங்களை குறைத்ததனால் கடைகளை உடைத்து நொறுக்கிய போராட்டக்காரர்கள்

சுவிட்சர்லாந்து அரசானது மக்களின் எதிர்கால நிதிதிட்டங்களை குறைத்து பட்ஜெட் தாக்கல் செய்துள்ளதால் ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் கடைகளை உடைத்து நொறுக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின் ஜெனிவா மாகாண அரசு தான் இந்த அதிரடி நிதிதிட்ட குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மாகாண அரசின் செயல்பாடுகளால் ஆத்திரம் அடைந்த சில போராட்டக்காரர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒன்றுக்கூடி போராட்டம் தொடர்பாக திட்டமிட்டுள்ளனர். பின்னர், பொலிசாரிடம் அனுமதி பெறாமலேயே ஜெனிவா நகர வீதிகளில் நேற்று இரவு 9 மணியளவில் நுழைந்துள்ளனர். சுமார்

Continue reading

சுவிஸில் இரவு நேரத்தில் பனிச்சறுக்கு விளையாட சென்ற நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு!

சுவிட்சர்லாந்து நாட்டில் இரவு நேரத்தில் பனிச்சறுக்கு விளையாட சென்ற நபர் ஒருவர் எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின் Saint Gallen மாகாணத்தில் உள்ள Flumserberg என்ற பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் 3 பேர் பனிச்சறுக்கு விளையாட சென்றுள்ளனர். 3 நபர்களும் தாழ்வான பனிப்படலத்தில் சறுக்கிக்கொண்டு Tannenboden என்ற பகுதியை நோக்கி விரைந்து சென்ற முடிவு செய்தனர். முதலில், இரண்டு நபர்கள் சறுக்கொண்டு சென்றுவிட, மூன்றாவதாக 48 வயதான நபர் ஒருவர்

Continue reading

சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தவர்! ஆதரவளிக்குமாறு ஈழத்தமிழ் பேரவை கோரிக்கை

சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர் ஜெயக்குமார் துரைராஜாவை ஆதரிக்குமாறு கோரி சுவிஸ் ஈழத்தமிழரவை செய்திக் குறிப்பொன்றினை வெளியிட்டுள்ளது. மதிப்பிற்குரிய தமிழீழ மக்களே!!! எதிர்வரும் 28 ஆம் திகதி பெப்ரவரி மாதம் சுவிஸில் மாநகரசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது. இத் தேர்தலில் St.Gallen மாநகரசபைக்கு சுவிஸ் ஈழத்தமிழரவையின் St. Gallen மாநிலப் பிரதிநிதியும், சுவிஸ் பசுமைக் கட்சியின் (Grüne Partei) உறுப்பினருமான ஜெயக்குமார் துரைராஜா அவர்கள் போட்டியிடுகிறார். தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை முழுமையாக ஏற்று அதற்காக இன்றுவரை

Continue reading

சமையல் நிபுணர் தற்கொலை விவகாரம் வெளியாகும் உண்மை!!

உலகின் தலை சிறந்த சமையல் நிபுணர்களில் ஒருவரான சுவிஸ் நாட்டை சேர்ந்தவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டதற்கான அதிர்ச்சி காரணம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுவிஸின் வாட் மாகாணத்தில் Hotel de Ville என்ற 3 நட்சத்திர ஹொட்டலை நடத்தி வந்த Benoit Violier(45) என்பவர் உலகின் தலை சிறந்த சமையல் நிபுணர்களில் ஒருவர். சமையல் துறையில் எண்ணற்ற பரிசுகள் மற்றும் விருதுகளை பெற்றுள்ள இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டிலேயே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

Continue reading

கொள்ளை சம்பவத்தில் பொலிஸாருக்கு கத்திக்குத்து!!

சுவிட்சர்லாந்து நாட்டில் முடித்திருத்தும் தொழியாளியை தாக்கி கொள்ளையிடும்போது தடுக்க வந்த 3 பொலிசாரையும் தனி ஒருவனாக எதிர்த்து தாக்கிய கொள்ளையனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸின் சூரிச் நகரில் உள்ள Zeughausstrasse என்ற பகுதியில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள முடித்திருத்தும் சலூன் கடை ஒன்றிற்கு நேற்று 22 வயதான ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் வந்துள்ளார். சலூன் கடைக்குள் நுழைந்ததும், அங்குள்ள Ibrahim Fatah என்ற உரிமையாளர் மற்றும்

Continue reading